மேலும்

நாள்: 1st July 2025

தென்னாபிரிக்காவுக்கான தூதுவராக விமானப்படையின் முன்னாள் தளபதி

தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவராக, முன்னாள் விமானப்படைத்  தளபதி எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.

ஈழத்தமிழர் அரசியலின் எதிர்காலம்

உணர்ச்சி அரசியல், ஒரு சமூகத்தை ஒன்று திரட்டுவதில் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், அது ஒரு நீடித்த அரசியல் தீர்வை அடைவதில் பல்வேறு சவால்களை உருவாக்குகிறது.

வட, கிழக்கு காணிகள் விடுவிப்புக்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்பு

வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சையை கிளப்பிய ஆசியா குறித்த சிறிலங்கா அமைச்சரின் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட, பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச்சுகளை நடத்தியிருக்கும் ஒரே ஆசிய நாடு சிறிலங்கா தான் என  பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே நேற்று மாலை சாவடைந்துள்ளார்.

சாதாரண மக்களின் வாகனங்களுக்கான எரிபொருள் விலைகள் உயர்வு

சிறிலங்காவில் சாதாரண மக்களின் தேவைக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.