மேலும்

நாள்: 24th July 2025

பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூருவதில் இணைந்திருக்கிறது கனடா – மார்க் கார்னி

இனப்படுகொலை அட்டூழியங்களில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூருவதில், தமிழ்-கனடியர்களுடன் கனடா இணைந்திருப்பதாக கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை- கனடிய கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் அறிக்கை

செம்மணி அகழ்வாராய்ச்சியில் சுயாதீனமான சர்வதேச தடயவியல் ஈடுபாட்டிற்கு அழுத்தம் கொடுப்போம் என, கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்  பியர் பொலியேவ் (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

1983ஆம் ஆண்டு நடந்த கறுப்பு ஜூலை படுகொலைகளின் 42வது ஆண்டு நினைவு நாள் நேற்று கொழும்பு பொரளை சந்தியில் நடைபெற்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரி கைது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும்  விசாரணைகளின் அடிப்படையில், மட்டக்களப்பு காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சஹ்ரான் பற்றிய தகவல்களை புறக்கணித்தவர் அருண ஜயசேகர

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண  ஜயசேகர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து பெறப்பட்ட தகவல்களைப் புறக்கணித்தார் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.