மேலும்

நாள்: 21st July 2025

நிலந்த ஜயவர்த்தனவை நீக்கியது தவறு – தயாசிறி போர்க்கொடி

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜயவர்த்தனவை, சிறிலங்கா காவல்துறை சேவையில் இருந்து நீக்கும் முடிவு நியாயமற்றது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கத் தயார் – சிறிலங்கா அரசு அறிவிப்பு

பரஸ்பர வரிகளைக் குறைப்பதற்காக,  அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து சிறிலங்கா  பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம் -செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பூரில் மற்றொரு மனிதப் புதைகுழி? – மனித எலும்பு எச்சங்கள் மீட்பு

திருகோணமலை- சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது, மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா கடற்படையின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா கடற்படையின் ஆறு நாள் “திருகோணமலை கடல் பயிற்சி 2025” (TRINEX – 25), நாளை ஆரம்பமாகவுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  வலியுறுத்தியுள்ளார்.