செம்மணியில் இன்றும் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 07 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 07 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி கூட்டுப் புதைகுழித் தளத்தில் நடைபெற்று வரும் அகழ்வில், சர்வதேச மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உறுதி செய்யுமாறு, சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு (ICJ) சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சராகப் பணியாற்றுவது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக் கூடும் என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.