மேலும்

நாள்: 6th July 2025

கருணா, பிள்ளையானின் நெருங்கிய சகா இனியபாரதி கைது

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான இனியபாரதி எனப்படும் கே.புஸ்பகுமார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அணுசக்தி கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் இயங்கத் தொடங்கின

சிறிலங்கா கடற்படை தளங்களில் அண்மையில் நிறுவப்பட்ட ஐந்து அணு கதிர்வீச்சு கண்டுபிடிப்பு கருவிகளில் இருந்து, தரவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக சிறிலங்காவின் அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வராமல் திரும்பும் சீன ஆய்வுக்கப்பல்

இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்ட சீனாவின்  டா யாங் யி ஹாவோ (Da Yang Yi Hao) என்ற  ஆய்வுக் கப்பல், இம்முறை சிறிலங்காவுக்கு வராமல் சிங்கப்பூர்  நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 45 எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் -செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ட்ரம்பின் கடிதத்துக்காக காத்திருக்கும் சிறிலங்கா

பரஸ்பர வரிகள் தொடர்பான 12 கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கூறியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.