அனுரவின் ஆட்சியில் 70 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை
சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு என்ற போர்வையில், 70 கைதிகள், சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு என்ற போர்வையில், 70 கைதிகள், சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவொன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில், நேற்றும் இன்றும் போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், சிறிதரன் உள்ளிட்ட 27 பேருக்கு தடைவிதித்து, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சிறிலங்கா காவல்துறையை இராணுவ மயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுக்கு அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் பயிற்சி அளித்து வருகிறது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நாளை ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், துஷார உபுல்தெனிய, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக மே 30ஆம் திகதியில் இருந்து புதினப்பலகை தளம் இயங்கவில்லை. அதனை சீரமைக்கும் முயற்சிகளில் ஏற்பட்ட தாமதங்களுக்காக வருந்துகிறோம்.