மேலும்

நாள்: 30th June 2025

இந்தியாவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டு- சிறிலங்காவும் இணைகிறது?

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டொக்யார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி  அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கான தூதுவராக முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரி

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளித்த முன்னாள் சிறிலங்கா படை அதிகாரிகளில் ஒருவரான, றியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன, பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செம்மணியில் இதுவரை 33 சடல எச்சங்கள் மீட்பு- பாடசாலை பையும் கிடைத்தது

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 33 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், முதல்முறையாக சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஐதேகவை ஆட்சியில் வைத்திருக்கும் ஜே.ஆரின் கனவை கலைத்த பிரபாகரன்

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை, டி.எஸ். சேனநாயக்க உருவாக்கவில்லை. பண்டாரநாயக்க சின்ரோனி சபையிலிருந்து தோன்றிய ஒரு தலைவர்.