மேலும்

நாள்: 11th June 2025

மட்டு. மாநகர சபையை சஜித் அணியின் ஆதரவுடன் கைப்பற்றியது தமிழரசு கட்சி

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் இல்லை- ஜனவரிக்கு பின்னரே பரிசீலனை

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து, அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே பரிசீலிக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத், தெரிவித்துள்ளார்.

தடையை மீறி அமைதியாக நடந்த போராட்டம்- தெற்கில் இருந்து 30 பேரே வந்தனர்

தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராட்டம் நடத்தப்பட்டது.

மன்னாரில் திட்டமிட்டபடி காற்றாலைகள் – இன்று பேரணிக்கு ஏற்பாடு

முந்தைய அரசாங்கங்களினால், இறுதி செய்யப்பட்ட காற்றாலை மின் திட்டங்களை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.