திருமலையை எரிபொருள் கேந்திரமாக்கும் முத்தரப்பு பேச்சுக்கள் தாமதம்
திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கலந்துரையாடல்கள் பிற்போடப்பட்டுள்ளன.
திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கலந்துரையாடல்கள் பிற்போடப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கான பலப்பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், மூன்று நாள்கள் சிறிலங்கா பயணத்தின் போது, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஜெர்மனியின் அரச தலைவரைச் சந்திக்காமலேயே நாடு திரும்பியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 1979ஆம் ஆண்டு சுவிஸ் எயர் விமான விபத்தில் உயிர்தப்பியவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் தேசிய உணர்வாளரான- எழுச்சிக் கவிஞர் பண்டிதர் வீ.பரந்தாமன் நேற்று காலமானார். வயது மூப்பினால், பருத்தித்துறை புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றுக்காலை காலமாகியுள்ளார்.
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்ளூர் சந்தையில் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.