மேலும்

நாள்: 17th June 2025

வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபையை கைப்பற்றிய தமிழ் அரசு கட்சி

வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

தெஹ்ரானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றம்

ஈரானில் உள்ள சிறிலங்கா தூதரகம்  தற்காலிகமாக கைவிடப்பட்டு, அங்கிருந்த அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளராக யுகதீஸ் தெரிவு

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக்  கட்சியைச் சேர்ந்த உதயகுமார் யுகதீஸ் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நகரசபையிலும் ஆட்சியமைத்தது தமிழ் தேசிய பேரவை

பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக- மிதிவண்டிச் சின்னத்தில்-  தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா ஆய்வுக்கப்பலை அனுமதிப்பது குறித்து முடிவு இல்லை – விஜித ஹேரத்

ஐ.நா கொடியுடனான ஆய்வுக் கப்பலை சிறிலங்காவிற்குள் அனுமதிப்பது தொடர்பாக அரசாங்கம் இன்னமும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவிடம் சரணடையும் மைத்திரி- கட்சியை பொறுப்பேற்க அழைப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்று, மீண்டும் அதனைக் கட்டியெழுப்புமாறு, கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அதிபருமான, சந்திரிகா குமாரதுங்கவிடம், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மாநகர முதல்வர் தெரிவு- சட்டப்போரில் இறங்கும் எதிர்க்கட்சி

மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிக ஜயசுந்தரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கொழும்பு மாநகரசபை முதல்வர் தெரிவில் சர்ச்சை

கொழும்பு மாநகர சபை முதல்வராக வராய் கலி பால்தசார் தெரிவு செய்யப்பட்டதில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.