மேலும்

நாள்: 20th June 2025

ஐ.நா ஆய்வுக் கப்பலுக்கு தடை இல்லை- அனுமதியும் இல்லையாம்

ஐ.நாவின்  ஆய்வுக்  கப்பல் சிறிலங்கா வருவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் நியாயமான முறையில் முன்னெடுக்கப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வேலணை, வலிகாமம் தென்மேற்கு சபைகளில் ஆட்சியமைத்தது தமிழ் அரசு

வலிகாமம் தென்மேற்கு மற்றும் வேலணை பிரதேச சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.

திறைசேரி செயலாளர் ஆகிறார் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்  கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபை தமிழ்த் தேசிய பேரவை வசமானது

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக  தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் நீதி, பொறுப்புக்கூறலில் எந்த முன்னேற்றமும் இல்லை

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் அமைந்த போதிலும், நீதி அல்லது பொறுப்புக்கூறலில் எந்த அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று, சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு (ICJ) தெரிவித்துள்ளது.

இலங்கையரை மீட்க இந்திய உதவியை நாடியது சிறிலங்கா

ஈரானில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.