மேலும்

நாள்: 12th June 2025

ஜெர்மனி அதிபரைச் சந்தித்தார் அனுரகுமார திசாநாயக்க

ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க,  ஜெர்மன் அதிபர் பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தூதுவர்கள் நியமனத்தில் திணறும் சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காஅரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 16 நாடுகளுக்கான தூதுவர்களைத்  திரும்ப அழைத்த போதும், ஆண்டின் பாதிக்காலம் கடந்தும், இன்னும் 8 நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் கூட்டாட்சி: விக்கி – சுமந்திரன் உடன்பாடு கைச்சாத்து

நல்லூர் பிரதேச சபையில்,  கூட்டாக இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையே  உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.