மேலும்

நாள்: 16th June 2025

புதிய  உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவில் ‘மெக்ரெப்’ என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஒரு பிரதேசமாகும்.

யாழ்.குடாநாட்டில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் வாகனங்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை திடீரென வாகனங்கள் முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.நா கொடியுடனான ஆய்வு கப்பலுக்கும் தடை- சிறிலங்காவுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பான நெறிமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், பெருமளவிலான வாய்ப்புகளை சிறிலங்கா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு 212 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை

கடந்த ஆண்டு சிறப்பு நாள்களில் வழங்கப்பட்ட சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பை பயன்படுத்தி, குறைந்தபட்சம் 212  கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதக் கொள்கலன்கள் குறித்து விரைவில் அர்ச்சுனாவிடம் விசாரணை

கொழும்பு துறைமுகத்தில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய குற்றச்சாட்டுக் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவது இடைநிறுத்தம்

சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக இஸ்ரேலுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவைச் சுற்றி 167 கப்பல்களின் சிதைவுகள்

சிறிலங்காவை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் 167 கப்பல்களின் சிதைவுகள் காணப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.