மேலும்

நாள்: 21st June 2025

மயிலிட்டியில் நில மீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள  தமது காணிகளை விடுவிக்க கோரி, வலி.வடக்கு மக்கள் இன்று நிலமீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சிறிலங்காவின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா பயணம்

சிறிலங்காவின்  15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவுக்கு பாதுகாப்பு உதவிகளை விரிவுபடுத்தியுள்ள ஜப்பான்

ஜப்பான் இந்த ஆண்டு அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவிகளை- சிறிலங்கா உள்ளிட்ட மேலும் ஐந்து நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துகள் குறித்து விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான- ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா இணைய வேண்டும்- ரணில்

ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா இணைய வேண்டும் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிந்த கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வர திட்டம்

இந்தியாவின் கேரள மாநில கடற்கரைக்கு அப்பால் தீப்பற்றி எரிந்த வான் ஹாய் 503 (Wan Hai 503) என்ற கொள்கலன் தாங்கி கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

டில்வினின்  சீனப் பயணமும் 4 பில்லியன் டொலர் தூண்டிலும்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்காவை வங்குரோத்து நாடாக அறிவிக்கவிருந்தபோது, ​​அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் மூலம், சீனாவிடமிருந்து ஒரு திட்டம் அவருக்கு முன்வைக்கப்பட்டது.