மேலும்

நாள்: 25th June 2025

பேரெழுச்சி கண்டது செம்மணி – அணையா விளக்கு போராட்டத்தில் குவியும் மக்கள்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரியும்- சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டம் பேரெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.

தண்டனை விலக்கு பொறியில் சிறிலங்கா – எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படும் – ஐ.நாவிடம் சிறிலங்கா வாக்குறுதி

பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்று  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்- விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா அதிபராக ரணில் விக்கிரமசிங்க இருந்த போது வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் குறித்து, விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.