மேலும்

மாதம்: June 2019

சிறிலங்கா அதிபரின் எதிர்ப்பை மீறி இன்று தெரிவுக்குழு விசாரணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கைக்கு மத்தியில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது.

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இந்தியா- சிறிலங்கா இணக்கம்

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, இணக்கம் காணப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகிந்தவைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று முன்னர் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மோடிக்கு மைத்திரி பரிசளித்த தியான நிலை புத்தர் சிலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சமாதி நிலை புத்தர் நிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மோடி – மைத்திரி இருதரப்பு பேச்சுக்கள் நிறைவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருதரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்று முடிந்துள்ளன.

கொட்டும் மழைக்கு மத்தியில் மோடியை வரவேற்றார் மைத்திரி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொட்டும் மழைக்கு மத்தியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரவேற்றார்.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இந்தியப் பிரதமர் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்று, குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சிலி செலுத்தினர்.

சிறிலங்காவில் வந்திறங்கினார் மோடி- வரவேற்றார் ரணில்

இந்தியப் பிரதமர் நரேநதிர மோடி குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கட்டுநாயக்கவில் இந்தியப் பிரதமரை வரவேற்கப் போவது யார்? – குழப்பும் தகவல்கள்

மூன்று மணிநேர குறும்பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா வரவுள்ள இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப் போவது யார் என்பது தொடர்பான குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.