மேலும்

நாள்: 5th June 2018

பிரதி சபாநாயகராக ஆனந்த குமரசிறி தெரிவு – தோல்வியுற்றார் சுதர்சினி

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்திய- சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கிடையிலான, நான்காவது  இருதரப்பு கடற்படைப் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, இரண்டு நாடுகளினதும் கடற்படை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

கோத்தாவின் பாதையில் செல்ல மறுக்கிறார் வாசுதேவ

கோத்தாபய ராஜபக்சவின் வியத் மக திட்டத்துக்கு தாம் ஆதரவு அளிக்கவில்லை என்றும், அது தமது பாதை அல்ல என்றும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மங்களவுக்கு ஐதேக உதவித் தலைவர் பதவி

ஐக்கிய தேசியக் கட்சியின உதவித் தலைவராக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு கூட்டு அரசின் பங்காளி கட்சிகள் போட்டி

பிரதி சபாநாயகர் பதவியைக் கைப்பற்றுவதற்காக, கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இரண்டும், போட்டியில் இறங்கியுள்ளன.

வரியை 20 வீதத்தினால் குறைக்கப் போகிறாராம் மகிந்த

தனது தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், 20 வீதத்தினால் வரியைக் குறைக்கப் போவதாக கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள்

அமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கூட்டுப் பயிற்சிக்கு மரைன் கொமாண்டோக்களை அனுப்பியது சிறிலங்கா

அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 என்ற பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த, 25 கொமாண்டோக்கள், அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு மும்முனைப் போட்டி? – இன்று இரகசிய வாக்கெடுப்பு

பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் அனில் பராக்கிரம சமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் 12 பேர் கைது

சிறிலங்கா இராணுவத்தினர் 12 பேர், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.