மேலும்

நாள்: 22nd June 2018

படைக்குறைப்பு குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவம் படைக்குறைப்புச் செய்யவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர சுமத்திய குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்.

33 பற்றாலியன்களைக் கலைக்கிறது சிறிலங்கா இராணுவம்?

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில் 25 வீதத்தினால் படைக்குறைப்பு செய்யப்படவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் – இழுபறியால் முடிவின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டம், மாகாணr1பைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்காமல் முடிவுக்கு வந்தது.

ஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு

இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்.

இந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர

முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், தற்போதைய அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர.

செயற்கைத் தீவு சீன நிறுவனத்துக்கு வழங்கப்படாது – மகிந்த சமரசிங்க

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையே உறுதிப்படுத்தும் என்றும், அதற்காக, துறைமுகப் பகுதியில் புதிதாக அலைதாங்கி தடுப்புகள் அமைக்கப்படும் என்றும் சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.