மேலும்

நாள்: 3rd June 2018

தமிழ்நாட்டில் இருந்து படகில் திரும்பிய 5 அகதிகள் சிறிலங்கா கடற்படையினரால் கைது

தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம் நாடு திரும்பிய மேலும் 5 அகதிகளும், இரண்டு படகோட்டிகளும், இன்று சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடி மாற்றம் – பொதுச்செயலரின் பதவி பறிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் பல முக்கியமான  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம்களை வளைத்துப் போடும் முயற்சியில் ராஜபக்சக்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இம்முறை நடத்திய இப்தார் விருந்துக்கு, இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு

அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தாவைக் காப்பாற்றும் நீதித்துறை உயர்மட்டம்?

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் இருந்து நீதித்துறையின் உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படுவதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான- மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சை ஏற்கமாட்டேன் – சரத் பொன்சேகா

சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை இனிமேல் வழங்க முன்வந்தாலும், தான் அதனை ஒருபோதும்  ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடத் தயார் – சாலிய பீரிஸ்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடத் தயாராக இருப்பதாக காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.