மேலும்

நாள்: 15th June 2018

காதர் மஸ்தானிடம் இருந்து மீளப் பெறப்பட்டது இந்து சமய விவகாரம்

இந்து சமய விவகார பிரதி அமைச்சர் பதவி, காதர் மஸ்தானிடம் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது.