மேலும்

நாள்: 26th June 2018

பிரபாகரன் கூறியது உண்மை என்பது இப்போது தான் புரிகிறது – ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், இப்போது தான் எமக்குப் புரிந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

வடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – சுவாமிநாதன்

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ஒப்பந்தம், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் மூழ்கும் கப்பல் – 11 மாலுமிகளும் மீட்பு

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 மாலுமிகள் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

நாளை சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் கூட்டுப் படைத் தளபதி

பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான  ஜெனரல் சுபைர் மஹ்மூட்  ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நாளை சிறிலங்கா வரவுள்ளார்.

மறுக்கிறது சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு

ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படவிருந்த அடுத்த தொகுதி சிறிலங்கா இராணுவத்தினரை, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அனுமதி அளிக்காமல் தடுத்து வைத்திருப்பதாக, வெளியாகிய செய்திகளை சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

ஹிட்லராட்சி – முட்டாள்தனமான அறிவுரை என்கிறார் ஜேர்மனி தூதுவர்

ஹிட்லரைப் போன்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்சவுக்கு, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அளித்த அறிவுரை பொறுப்பற்ற – முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரொட்.

அமெரிக்க கடற்படைக் குழு சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

அமெரிக்க கடற்படையின் அனைத்துலக திட்டங்களுக்கான பிரதி உதவி செயலர் றியர் அட்மிரல், பிரான்சிஸ் டி மோர்லி தலைமையிலான குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

16 பேர் அணியில் பிளவு – 10 பேர் கூட்டு எதிரணியில் இணைகின்றனர்

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.