மேலும்

சிறிலங்கா மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க கொமாண்டோக்கள் பயிற்சி

us-lanka marrines (1)சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவினருக்கு, அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவின் அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். வெலிசறை கடற்படைத் தளத்தில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவினருக்கு, மருத்துவ பயிற்சிகளை அமெரிக்க மரைன் படைப்பிரிவு அதிகாரிகள் அளித்து வருகின்றனர்.

சிறிலங்கா கடற்படையின் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க மரைன் கொமாண்டோக்கள் தொடர்ச்சியாகப் பயிற்சிகளை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

us-lanka marrines (1)

us-lanka marrines (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *