மேலும்

தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் உணர்வு இந்தியாவுக்கு உள்ளது – சம்பந்தன்

sampantharஒரு காத்திரமான, கணிசமான அதிகாரப்பகிர்வானது, மக்களுக்கு சுயாட்சி உணர்வையும், நாட்டுடன் இணைந்திருக்கும் உணர்வையும், நாடு தம்முடன் இணைந்திருக்கிறது என்ற உணர்வையும் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், ‘இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருக்காவிடின், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும்.

புதிய அரசியலமைப்பை வரையும் அரசாங்கத்தின் முயற்சியின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒரு காத்திரமான, கணிசமான அதிகாரப்பகிர்வானது, மக்களுக்கு சுயாட்சி உணர்வையும், நாட்டுடன் இணைந்திருக்கும் உணர்வையும், நாடு தம்முடன் இணைந்திருக்கிறது என்ற உணர்வையும் கொடுக்கும்

சிறிலங்கா மீதான இந்தியாவின் அக்கறை தனியே பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

தனது அண்டை நாட்டில் இன்னமும் நீடிக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பொறுப்பும் தமக்கு உள்ளது என்ற பலமான உணர்வும் அதற்கு உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

2 கருத்துகள் “தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் உணர்வு இந்தியாவுக்கு உள்ளது – சம்பந்தன்”

  1. Thesailangkymannan Thamothirampillai says:

    If India is genuinely interested to influence the Sri Lankan government this is the appropriate time they should show the International community their intentions. UN has all principles and policies to establish the Universal standards through the International Conventions. First B.J.P Government should respect and implement them in India. Sri Lanka will follow through its New Constitution.

  2. subramaniam Thiagarajah says:

    Hon.Sampanthan; Who told you India has a feeling for Tamils.What nonsense are you taking with so many years in politics and years and years as MP>Are you crazy.Dont you know India is anti-tamil.Dont you know India refused to say one word against Sinhala Lanka when thousands of Tamil fishermen are shot down by Sri Lankan Navy.Dont you know India did not want to support the UN resolution .What happened to you.Is it because of age or your greed for power Opposition Leader.How long is that post.What benefit will you get by selling the Sri Lankan tamil people to the Aryans.,cant you see Indian Govt. not giving water to the tamil people,forcing Hindi on tamil people. Are you blind.Tamil people should throw him out immediately.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *