மேலும்

நாள்: 29th April 2016

வட- கிழக்கில் பொருத்து வீடுகளைப் பெற 92 ஆயிரம் பேர் விண்ணப்பம்

வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு, 92ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக,  சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கைதான சிவகரன் பிணையில் விடுவிப்பு

மன்னாரில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்றும் நடக்கவில்லை சிறிலங்கா அதிபர் – வடமாகாண முதல்வர் சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று நடக்கவிருந்த சந்திப்பு, கடைசி நேரத்தில் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் இணக்கம்

சிறிலங்காவின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவும் வகையில், 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் இன்று அறிவித்துள்ளது.