மேலும்

அமெரிக்கத் தூதுவர்- சம்பந்தன் சந்தித்துப் பேச்சு

sampanthan-atul keshapசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில், இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கொழும்பில் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்கம் மற்றும், அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக இரா. சம்பந்தனின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

sampanthan-atul keshap

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *