மேலும்

மாதம்: November 2015

இந்தியக் கடற்படைத் தளபதி சிறிலங்கா பயணம்

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே டோவன், நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில் காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே, இந்தியக் கடற்படைத் தளபதி நேற்று கொழும்பை வந்தடைந்தார்.

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உதவும் – யாழ்ப்பாணத்தில் சமந்தா பவர்

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

போரில் மரணித்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சுமந்திரன்

போரில் உயிரிழந்த புலிகளின் உறுப்பினர்களுக்கு, அவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்த சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது – சமந்தா பவர்

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சமந்தா பவர் – வடமாகாண ஆளுனர், முதல்வருடன் பேச்சு

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் முதலில் வடக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்துப் பேசினார்.

சமந்தா பவருக்கும் அப்பம் விருந்து – கொழும்பில் தொடர்கிறது ‘அப்பம்’ இராஜதந்திரம்

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு வழங்கிய விருந்துபசாரத்தில் அப்பம் முக்கிய இடத்தை வகித்திருந்தது.

மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் விசாரணை

சட்டவிரோத ஆயுத பரிமாற்றங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில் ஹெந்தவிதாரணவிடம், அதிபர் ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

நீதி, பொறுப்புக்கூறல் பாதையில் சிறிலங்கா பயணிக்க வேண்டியது முக்கியம் – சமந்தா பவர்

நீதி, பொறுப்புக்கூறல் பாதையில் சிறிலங்காவின் தலைவர்கள் பயணிக்க வேண்டியது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத் திட்ட உரையின் போது தூங்கிவழிந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தூக்கிக் கொண்டிருந்ததை வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

8 புலம்பெயர் அமைப்புகள், 269 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது சிறிலங்கா

எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.