மேலும்

நாள்: 7th November 2015

ஆபத்தான நிலையில் மாதுளுவாவே சோபித தேரர்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும், கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான, வண.மாதுளுவாவே சோபித தேரர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்துமாக் கடலில் இராணுவக் கட்டுப்பாட்டை விரிவாக்க முனையும் சீனா

அமெரிக்காவின் ‘பக்ஸ் அமெரிக்கானா’வை சீனா பிரதியெடுத்து செயற்படுத்தி வரும் நிலையில் வல்லுனர்கள் சீனாவின் இத்திட்டத்தை ‘பக்ஸ் சினிசியா’ என அழைக்கிறார்கள். இதனைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடல் சார் பாரம்பரிய வழக்காறுகளைக் கைவிட வேண்டும்.

உள்ளகப் பொறிமுறையில் மன்னிப்பும், தண்டனையும் முக்கியம் – என்கிறார் மக்ஸ்வெல் பரணகம

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான  விசாரணைப் பொறிமுறையில் மன்னிப்பு மற்றும் தண்டனை ஆகிய இரண்டு அம்சங்களும் இடம்பெற வேண்டும்  என்று காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்துக்குள் பகிரங்கமாக வெடித்தது மோதல்

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரம், தொடர்பாக சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்துக்குள் நிலவிய முரண்பாடுகள் பகிரங்க மோதலாக வெடித்துள்ளது.

‘போர்க்குற்றச்சாட்டுகள் முதல் அவன்கார்ட் வரை’ – சரத் பொன்சேகாவின் செவ்வி

இறுதி போரில் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக வெளியிட்டப்படும் சில காணொளிகளை ஏற்க முடியாது, ஒருசில சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம், அதுபற்றி முறையான விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று  சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் நாளை மீண்டும் உண்ணாவிரதப் போரில் குதிக்கின்றனர்

தமது விடுதலை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்திருந்த வாக்குறுதி இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தாம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

32 தமிழ் அரசியல் கைதிகள் நாளை மறுநாள் விடுதலை – விஜேதாச ராஜபக்ச அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 தமிழ்க் கைதிகள் நாள் மறுநாள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.