மேலும்

நாள்: 24th November 2015

சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார் சமந்தா பவர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், இன்று அதிகாலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்காவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

வடக்கில் மாவீரர் நாளை சிறிலங்கா காவல்துறை தடுக்க வேண்டும் – என்கிறார் மகிந்த

இந்த வாரம் மாவீரர் நாளை ஒட்டி, வடக்கில் விடுதலைப் புலிகளின் கொடி ஏற்றப்படுவதற்கு சிறிலங்கா காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்று கோரியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அமெரிக்க நிலைப்பாடு சிறிலங்காவுக்குச் சாதகமாக மாறிவிட்டதா? – சமந்தா பவர் விளக்கம்

உண்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சிறிலங்காவின் வடக்கிலுள்ள  மக்கள் மத்தியில் இருக்கும், நம்பிக்கையீனத்தை போக்கும் வலுவான பொறிமுறைகள், விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா குழுவின் கண்டறிவுகள் – விசாரணைகளின் தொடக்கமாகுமா?

குறுகிய நாட்கள் மட்டுமே சிறிலங்காவில் தங்கியிருந்த போதிலும், நாட்டில் ஆரோக்கியமான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு உண்மை மற்றும் நீதி போன்றன மிகவும் இன்றியமையாதவை என்பதற்கான ஒரு சாட்சியமாகவே ஐ.நா பணிக்குழுவின் பயணம் அமைந்துள்ளது.

சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள் மற்றும் 269 தனிநபர்களின் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றமில்லை – மைத்திரியிடம் சமந்தா பவர் அதிருப்தி

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் போதிய முன்னேற்றங்களை காண்பிக்காதது குறித்து, அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

உறவினர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் புலிகளுக்கு உயிரூட்ட அனுமதியோம் – வாசுதேவ

போரில் உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருகின்ற போர்வையில் மீண்டும் புலிகளுக்கு உயிரூட்டுவதை அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி – ரணிலிடம் சமந்தா பவர்

அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.