மேலும்

நாள்: 25th November 2015

சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம்

சிறிலங்காவிடமிருந்து நல்லிணக்க முயற்சிகளை எதிர்பார்ப்பது போல், வலுவான வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகளையும், இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பையும்  அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்ப்பதாக சிறிலங்காவுக்கான பயணத்தின் போது ஐ.நாவுக்கான அமெரிக்கப்  பிரதிநிதி சமந்தா பவர் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.

அம்பாறையில் தரையிறங்கிய மர்மப்பொருள்? – விசாரணைகள் தீவிரம்

அம்பாறையில் அடையாளம் தெரியாத மர்மப்பொருள் ஒன்று தரையிறங்கியது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது- மைத்திரியிடம் மகிந்த அணியினர் அடம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தம்மைச் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லிணக்க முயற்சிகளில் சிறிலங்கா – சமந்தா பவர் பாராட்டு

மூன்று பத்தாண்டுகளாக நீடித்த பிரிவினை கோரிய உள்நாட்டுப் போருக்குப் பின்னர், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முயற்சிகளை ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் பாராட்டியுள்ளார்.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை – மேலும் இழுபறி

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் எனப்படும் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இழுத்தடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா குழு பொய்யான குற்றச்சாட்டு – சீறுகிறார் பீரிஸ்

திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குள் ஐ.நா குழுவினரை அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்த முடிவை, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கண்டித்துள்ளார்.