மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தைக் கைப்பற்றியது கூட்டமைப்பு – 3 ஆசனங்களில் வெற்றி

tnaசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழரசுக் கட்சி பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

 மட்டக்களப்பு மாவட்டம் -இறுதி முடிவு 

தமிழரசுக் கட்சி-  127,185 – 53.25% – 3 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 38,477- 16.11% -1 ஆசனம்

ஐதேக – 32,359 -13,55% – 1 ஆசனம்

ஐ.ம.சு.மு.  –  32,232 – 5.38%

பட்டிருப்பு தொகுதி – மட்டக்களப்பு மாவட்டம்

தமிழரசுக் கட்சி-  35,535 – 71.91%

ஐதேக  –  7,937 – 16.06%

ஐ.ம.சு.மு. –  3,276 – 6.63%

மட்டக்களப்பு தொகுதி – மட்டக்களப்பு மாவட்டம்

தமிழரசுக் கட்சி-  56,876 – 49.52%

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27,869 – 24.26%

ஐ.ம.சு.மு. – 20,258 –17.64%

ஐதேக  –  6,179 5.38%

கல்குடா தொகுதி – மட்டக்களப்பு மாவட்டம்

தமிழரசுக் கட்சி-  28,718 – 44.10%

ஐதேக  – 17,142 – 26.33%

ஐ.ம.சு.மு. – 7,990 – 12.27%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *