மேலும்

Tag Archives: CARAT

சிறிலங்காவில் டெங்கு ஒழிப்பில் களமிறங்கிய அமெரிக்க போர்த் திணைக்களம்

சிறிலங்காவில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க போர்த் திணைக்களமும் களமிறங்கியுள்ளது.

சம்பூரில் அமெரிக்க- சிறிலங்கா படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் சிறிலங்காவும் தொடங்கியுள்ளன.

மீண்டும் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் கொழும்புக்கு வருகை

அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் வகை கரையோர போர்க்கப்பலான யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa)  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.