286 டொலருக்கு டீசல் வாங்கியதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உறுதி
ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதை, சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி செய்துள்ளது.
ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதை, சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி செய்துள்ளது.
சிறிலங்கா ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உறுதியாக மறுத்துள்ளது.
உலகளாவிய ரீதியாக எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்துள்ள போதும், சிறிலங்காவில் எரிபொருள் விலைகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விடக் குறைவாகவே இருப்பதாக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
தென்சூடானில் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் திட்டம், கடுமையான புவிசார் அரசியல், விநியோக மற்றும் தொழில்நுட்ப ஆபத்துக்களைக் கொண்டது என தென்சூடானுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கணநாதன், எச்சரித்துள்ளார்.
நைஜீரியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் வெற்றியளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.