மேலும்

Tag Archives: நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம்

அவதூறு முறைப்பாடுகளை சிறிலங்கா காவல்துறை ஏற்கக் கூடாது

சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு போன்ற புலனாய்வு நிறுவனங்கள், அவதூறு தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கக்கூடாது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.