மேலும்

Tag Archives: நல்லிணக்க செயல்முறை

சுவீடன் வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு

சுவீடனுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோமைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.