செம்மணிப் புதைகுழியில் இதுவரை 355 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் இருந்து நேற்று 7 மனித எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் இருந்து நேற்று 7 மனித எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது, 12 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் 16 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து, நேற்று மட்டும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று 5 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8-ஆம் நாளான நேற்று, குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 7 வது நாளான நேற்று கைக்குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.