மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

செம்மணி புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் 209 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 209 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.நா அறிக்கை குறித்து சட்டமா அதிபர் ஆழ்ந்த அதிருப்தி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பாக, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

செம்மணிப் புதைகுழியில் இன்றும் 10 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 10 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பணச்சுருக்கத்தில் இருந்து விடுபட்டது சிறிலங்கா பொருளாதாரம்

சிறிலங்காவில் கடந்த 11 மாதங்களாக நீடித்த பணச் சுருக்கம் (deflation) ஓகஸ்ட் மாதம் முடிவிற்கு வந்து, பணவீக்கம்  1.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி கையெழுத்து போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை கோரியும், புதைகுழி அகழ்வுப் பணிகளைச் சர்வதேச நிபுணத்துவப் பங்களிப்புடன் முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும்- தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சிறிலங்காவில் முன்னர் சுகாதார மற்றும் கடற்றொழில் அமைச்சர் பதவிகளை வகித்த, ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கையொப்பங்கள் ஐ.நாவுக்கு அனுப்பி வைப்பு

நீதியின் ஓலம் என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் கடந்த 5 நாட்களாகத் திரட்டப்பட்ட  ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பங்கள்,  ஐ.நா. வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது தொடர்ந்து அடக்குமுறை

சிறிலங்காவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக் குழு விசனம் தெரிவித்துள்ளது.

செம்மணியில் இன்றும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து, இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.