வடக்கு, கிழக்கில் 11,980 ஏக்கர் நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 185.73 ஏக்கர் நிலங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தளபதியை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
