இன்று 2027 வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கிறார் சிறிலங்கா அதிபர்
நிதி அமைச்சரான சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.