இந்திய நிதியுதவியுடன் 100 நோயாளர் காவுவண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி
அவசரகால நோயாளர் சேவைக்காக, முழுமையான மருத்துவ வசதிகள் கொண்ட 100 நோயாளர் காவுவண்டிகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடம் நிதி உதவியைப் பெறுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
