எவ்பிஐ அதிகாரிகளை அழைத்தது யார்?- நழுவும் சிறிலங்கா சட்ட அமுலாக்க அமைப்புகள்
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம், சிறிலங்கா காவல்துறை மா அதிபர் எவ்பிஐ உதவியைக் கோரியிருந்த போதிலும், ஆறு அமெரிக்க புலனாய்வுஅதிகாரிகள் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான சட்ட அதிகாரம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
