ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய -சிறிலங்கா கடலோரக் காவல்படைகள் உறுதி
இந்திய மற்றும் சிறிலங்கா கடலோரக் காவல்படைகள், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, செயற்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
