மேலும்

நாள்: 11th November 2026

மாவீரர் நாளுக்கு தடையில்லை- புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது

போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களை நினைவுகூரத் தமிழர்களுக்கு உரிமை உள்ள போதும்,  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு செயலுக்கும், அந்த அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்படாது என, சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.

இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா சிறிலங்கா பயணம்

பிம்ஸ்டெக் அமைப்பின் சுகாதார அமைச்சர்களின்  முதலாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே. பி. நட்டா, நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.