மேலும்

நாள்: 25th November 2026

பலாலி விமான நிலைய ஓடுபாதையை நீடிக்கும் திட்டம் இல்லை- பிரதி அமைச்சர்

பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை பலாலி விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக  ஒதுக்குவது குறித்து பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடிதுவக்கு தெரிவித்தார்.