மேலும்

நாள்: 23rd November 2026

பலாலி, காங்கேசன்துறையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசு தயக்கம்

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா நிதி வழங்க முன்வந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தாய்லாந்து- சிறிலங்கா இடையே நுழைவிசைவு விலக்கு உடன்பாடு கைச்சாத்து

சிறிலங்காவும் தாய்லாந்தும் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான நுழைவிசைவு விலக்கு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.