மேலும்

நாள்: 21st November 2026

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் மீளப் பெறுமாறு சிறிலங்கா அதிபருக்கு கடிதம்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம், ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்’ ஆகியவற்றைத் திரும்பப் பெறுமாறு, சிறிலங்கா அதிபரிடம் ‘சர்வஜன நீதி ‘ (Justice for All) அமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் 9 சதவீதத்தை தாண்டும்

தற்போது 8.3 சதவீதமாக உள்ள சிறிலங்காவின் பணவீக்கம், இந்த மாத இறுதியில் 9 சதவீதத்தைத் தாண்டும் என்று, சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  தெரிவித்தார்.

எவ்பிஐயின் விசாரணை ஒத்துழைப்புகள் தொடரும்

அனைத்துலக இணைய மோசடிகள் தொடர்பாக, அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு ( எவ்பிஐ) மற்றும் அமெரிக்க நீதித் துறை அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.