மேலும்

நாள்: 24th November 2026

இந்தியாவுடனான பொருளாதார உறவுகளில் சிறிலங்கா போதிய அக்கறை காட்டவில்லை

இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக, அதைவிட ஆபத்தான வேறொரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அந்தச் சட்டத்தை முழுமையாக நீக்கவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார்.

கரன்னகொடவும், யோஷிதவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச ஆகியோர், பிரித்தானிய கடற்படை  பயிற்சி தொடர்பான வழக்கில், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.