செம்மணி: சர்ச்சைக்குரிய நிலத்தின் அடியில் உண்மையைத் தேடும் முயற்சி
சிறிலங்காவின், வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி கூட்டுப் புதைகுழி குறித்த, மூன்றாவது இடைக்கால தடயவியல் தொல்பொருள் அறிக்கை வெளியிடப்பட்டதன் மூலம், ஒரு பழைய இனக் காயம் மீண்டும் கிளறப்பட்டுள்ளது.
