நாடாளுமன்றத் தேர்தல் – தொகுதி ரீதியான முடிவுகள்
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலின் தொகுதி மட்டத்திலான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் ஐதேக, ஐ.ம.சு.மு ஆகிய கட்சிகள் இரண்டும், மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றன.
யட்டிநுவர தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 29,310 – 50.81%
ஐ.ம.சு.மு – 24,986 – 43.31%
ஜேவிபி – 2,823 – 4.89%
குண்டசாலை தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 37,355 – 54.80%
ஐ.ம.சு.மு – 26,637 – 39.07%
ஜேவிபி – 3,250 –4.77%
ஹேவாஹெட்ட தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 28,115 – 58.55%
ஐ.ம.சு.மு – 18,029 – 37.55%
ஜேவிபி – 1,059 – 2.21%
பாததும்பர தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 35,619 – 59.57%
ஐ.ம.சு.மு – 20,822- 34.83%
ஜேவிபி – 1,779 – 2.98%
ஊடுதும்பர தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐ.ம.சு.மு – 21,919 – 51.32%
ஐதேக – 19,674 – 46.06%
ஜேவிபி – 876 – 2.05%
கம்பளை தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 42,657 – 58.19%
ஐ.ம.சு.மு – 27,025 – 36.87%
ஜேவிபி – 1,583 – 2.16%
உடுநுவர தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 35,580 – 59.94%
ஐ.ம.சு.மு – 20,808 – 35.06%
ஜேவிபி – 2,307 – 3.89%
கஸ்பேவ தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐ.ம.சு.மு – 65,243 – 51.28%
ஐதேக – 49,637 – 39.01%
ஜேவிபி – 11,193 – 8.80%
நாவலப்பிட்டிய தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 37,611- 56.05%
ஐ.ம.சு.மு – 25,672 – 38.26%
ஜேவிபி – 2,157 –3.21%
ஹரிஸ்பத்துவ தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 63,853 – 56.70%
ஐ.ம.சு.மு – 42,799 –38.00%
ஜேவிபி – 4,459 – 3.96%
கலகெதர தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 9,522 – 50.87%
ஐ.ம.சு.மு – 17,231 – 44.90%
ஜேவிபி – 1,287 – 3.35%
ஹோமகம தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐ.ம.சு.மு – 65,243 – 51.28%
ஐதேக – 49,637 – 39.01%
ஜேவிபி – 11,193- 8.80%
கொலன்னாவ தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 49,196 – 53.72%
ஐ.ம.சு.மு – 35,300 – 38.55%
ஜேவிபி – 6,159 – 6.73%
ஹோமகம தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐ.ம.சு.மு – 66,450 – 50.83%
ஐதேக – 52,336 – 40.03%
ஜேவிபி – 10,719 – 8.20%
பியகம தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐ.ம.சு.மு – 42,759 – 46.67%
ஐதேக – 41,232 –45.00%
ஜேவிபி – 6,742 – 7.36%
வத்தளை தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐதேக – 51,011- 58.29%
ஐ.ம.சு.மு – 30,743 – 35.13%
ஜேவிபி – 5,141 – 5.87%
மகரகம தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐ.ம.சு.மு – 47,049 – 47.74%
ஐதேக – 41,374 – 41.98%
ஜேவிபி – 9,001 – 9.13%
இரத்மலான தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 26,412- 53.47%
ஐ.ம.சு.மு – 19,203 – 38.88%
ஜேவிபி – 3,217 – 6.51%
கொழும்பு மேற்கு தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 22,060- 80.11%
ஐ.ம.சு.மு – 4,204 – 15.27%
ஜேவிபி – 875 –3.18%
கொழும்பு மத்தி தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 79,968 – 84.64%
ஐ.ம.சு.மு – 11,489 – 12.16%
ஜேவிபி – 2,109- 2.23%
மகாநுவர தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 18,346 – 64.23%
ஐ.ம.சு.மு – 8,369 – 29.30%
ஜேவிபி – 1,497 –5.24%
நீர்கொழும்பு தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐதேக – 48,517 – 67.60%
ஐ.ம.சு.மு – 18,928 – 26.37%
ஜேவிபி – 3,902 – 5.44%
திவுலப்பிட்டிய தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐ.ம.சு.மு – 38,471 – 49.01%
ஐதேக – 35,725 – 45.51%
ஜேவிபி – 3,951 – 5.03%
வென்னப்புவ தொகுதி – புத்தளம் மாவட்டம்
ஐதேக – 32,421 – 48.36%
ஐ.ம.சு.மு – 31,033 –46.29%
ஜேவிபி – 3,014 – 4.50%
அகலவத்த தொகுதி – களுத்துறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 38,125 – 51.85%
ஐதேக – 31,731 – 43.15%
ஜேவிபி – 2,860 – 3.89%
ருவன்வெல்ல தொகுதி – கேகாலை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 26,191 – 48.37%
ஐதேக – 25,993 – 48.01%
ஜேவிபி – 1,250 – 2.31%
தெல்தெனிய தொகுதி – மகாநுவர மாவட்டம்
ஐதேக – 17,501 – 52.07%
ஐ.ம.சு.மு – 14,454 – 43.00%
ஜேவிபி – 962 –2.86%
களனிய தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐதேக – 31,501 –47.90%
ஐ.ம.சு.மு – 28,323 – 43.07%
ஜேவிபி – 5,206 – 7.92%
மினுவாங்கொட தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐ.ம.சு.மு – 45,898 – 47.16%
ஐதேக – 43,373 – 44.56%
ஜேவிபி – 7,400 – 7.60%
கட்டான தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐதேக – 50,393 – 48.79%
ஐ.ம.சு.மு – 45,582 – 44.13%
ஜேவிபி – 6,662 – 6.45%
அவிசாவளை தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐ.ம.சு.மு – 42,895 – 49.36%
ஐதேக – 39,106 – 45.00%
ஜேவிபி – 4,346- 5.00%
மகர தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐ.ம.சு.மு – 54,362 – 49.66%
ஐதேக – 45,446 – 41.52%
ஜேவிபி – 8,603 –7.86%
தொம்பே தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐ.ம.சு.மு – 44,925 –52.52%
ஐதேக – 35,390 – 41.37%
ஜேவிபி – 4,557 – 5.33%
ஆனைமடுவ தொகுதி – புத்தளம் மாவட்டம்
ஐ.ம.சு.மு – 42,432 – 57.35%
ஐதேக – 28,886 – 39.04%
ஜேவிபி – 2,159 –2.92%
புத்தளம் தொகுதி – புத்தளம் மாவட்டம்
ஐதேக – 8,466 – 66.11%
ஐ.ம.சு.மு – 14,058 – 19.18%
ஜேவிபி – 915 –1.25%
பாணந்துறை தொகுதி – களுத்துறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 40,809 – 46.62%
ஐதேக – 39,190 – 44.77%
ஜேவிபி – 6,253 – 7.14%
கடுவெல தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐ.ம.சு.மு – 62,136 – 47.25%
ஐதேக – 56,154 – 42.70%
ஜேவிபி – 11,971 – 9.10%
கல்கமுவ தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 39,539 – 54.88%
ஐதேக – 39,539 – 54.88%
ஜேவிபி – 2,903 – 4.03%
குளியாப்பிட்டிய தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐதேக – 37,037 – 50.79%
ஐ.ம.சு.மு – 32,951 – 45.19%
ஜேவிபி – 2,299 – 3.15%
ஹிரியால தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 32,076 –47.72%
ஐதேக – 31,258 – 46.51%
ஜேவிபி – 2,711- 4.03%
குருநாகல தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐதேக – 33,086 – 51.01%
ஐ.ம.சு.மு – 27,644 – 42.62%
ஜேவிபி – 3,738 – 5.76%
பிங்கிரிய தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 32,330 – 51.01%
ஐதேக – 29,391 – 46.37%
ஜேவிபி – 1,459 – 2.30%
கலாவெவ தொகுதி – அனுராதபுர மாவட்டம்
ஐ.ம.சு.மு – 45,236 –52.79%
ஐதேக – 35,318 –41.22%
ஜேவிபி – 4,623 –5.39%
அத்தனகல தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐ.ம.சு.மு – 44,926 – 47.29%
ஐதேக – 42,371- 44.60%
ஜேவிபி – 6,973 – 7.34%
கம்பகா தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐ.ம.சு.மு – 53,901 – 50.32%
ஐதேக – 42,585 – 39.76%
ஜேவிபி – 9,754 – 9.11%
ஜா-எல தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐதேக – 51,807 –49.81%
ஐ.ம.சு.மு – 43,051 –41.39%
ஜேவிபி – 8,333 –8.01%
மீரிகம தொகுதி – கம்பகா மாவட்டம்
ஐ.ம.சு.மு – 41,014 – 46.78%
ஐதேக – 39,794 – 45.39%
ஜேவிபி – 6,255 – 7.14%
பண்டாரகம தொகுதி – களுத்துறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 53,314 – 51.91%
ஐதேக – 42,069 – 40.96%
ஜேவிபி – 6,180 – 6.02%
நுவரெலிய- மஸ்கெலிய தொகுதி – நுவரெலிய மாவட்டம்
ஐதேக – 131,952 – 61.81%
ஐ.ம.சு.மு – 75,267- 35.25%
ஜேவிபி – 2,011 –0.94%
யட்டியந்தோட்டை தொகுதி – கேகாலை மாவட்டம்
ஐதேக – 27,123 – 49.44%
ஐ.ம.சு.மு – 25,250 – 46.03%
ஜேவிபி – 997 – 1.82%
தம்பதெனிய தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 34,939 – 50.49%
ஐதேக – 30,671 – 44.32%
ஜேவிபி – 3,236 – 4.68%
நிக்கவரெட்டிய தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 33,344 – 51.41%
ஐதேக – 28,849 – 44.48%
ஜேவிபி – 2,337 – 3.60%
பண்டுவஸ்நுவர தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 27,006 – 51.25%
ஐதேக – 23,883 – 45.33%
ஜேவிபி – 1,511 – 2.87%
யாப்பகூவ தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 41,149 – 52.86%
ஐதேக – 32,483 – 41.73%
ஜேவிபி – 3,882 – 4.99%
கொழும்பு வடக்கு தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 50,571 – 80.03%
ஐ.ம.சு.மு – 10,256 – 16.23%
ஜேவிபி – 1,647 – 2.61%
நாத்தாண்டிய தொகுதி – புத்தளம் மாவட்டம்
ஐதேக – 27,427 – 48.24%
ஐ.ம.சு.மு – 26,714 – 46.99%
ஜேவிபி – 2,393 – 4.21%
ஹங்குராங்கெட்ட தொகுதி – நுவரெலிய மாவட்டம்
ஐதேக – 26,404 – 55.15%
ஐ.ம.சு.மு – 19,775 – 41.30%
ஜேவிபி – 1,258 – 2.63%
புலத்சிங்கள தொகுதி – களுத்துறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 31,612 – 52.24%
ஐதேக – 26,254- 43.39%
ஜேவிபி – 2,052 – 3.39%
சிலாபம் தொகுதி – புத்தளம் மாவட்டம்
ஐதேக – 38,482 – 50.16%
ஐ.ம.சு.மு – 34,701 – 45.23%
ஜேவிபி – 3,077 – 4.01%
ரம்புக்கண தொகுதி – கேகாலை மாவட்டம்
ஐதேக – 22,447 – 48.23%
ஐ.ம.சு.மு – 21,491 – 46.18%
ஜேவிபி – 2,249 – 4.83%
தொடங்கஸ்லந்த தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 23,544 – 49.20%
ஐதேக – 21,829 – 45.62%
ஜேவிபி – 2,237 – 4.68%
மாவனல்ல தொகுதி – கேகாலை மாவட்டம்
ஐதேக – 37,910- 59.59%
ஐ.ம.சு.மு – 22,446 – 35.28%
ஜேவிபி – 2,282 – 3.59%
தம்புள்ள தொகுதி – மாத்தளை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 45,550 – 50.60%
ஐதேக – 40,378 – 44.86%
ஜேவிபி – 3,562 – 3.96%
கட்டுகம்பொல தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 36,543 – 51.58%
ஐதேக – 31,465 –44.41%
ஜேவிபி – 2,559 –3.61%
மாவத்தகம தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐதேக – 32,160 – 49.94%
ஐ.ம.சு.மு – 28,870 – 44.83%
ஜேவிபி – 2,927 – 4.54%
கலவான தொகுதி – இரத்தினபுரி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 27,405 – 56.45%
ஐதேக – 19,889 – 40.97%
ஜேவிபி – 1,034 – 2.13%
மாத்தளை தொகுதி – மாத்தளை மாவட்டம்
ஐதேக – 33,056- 57.85%
ஐ.ம.சு.மு – 21,255 – 37.20%
ஜேவிபி – 2,389- 4.18%
பேருவெல தொகுதி – களுத்துறை மாவட்டம்
ஐதேக – 47,987- 54.94%
ஐ.ம.சு.மு – 33,142 –37.95%
ஜேவிபி – 3,670 –4.20%
மொரட்டுவ தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 43,665- 48.49%
ஐ.ம.சு.மு – 40,142- 44.58%
ஜேவிபி – 5,384 – 5.98%
தெகிவளை தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 28,153 – 63.57%
ஐ.ம.சு.மு – 13,273 –29.97%
ஜேவிபி – 2,366 –5.34%
அனுராதபுர கிழக்கு தொகுதி – அனுராதபுர மாவட்டம்
ஐ.ம.சு.மு – 32,314 – 47.31%
ஐதேக – 28,944- 42.37%
ஜேவிபி – 6,497- 9.51%
வெள்ளவாய தொகுதி – மொனராகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 61,527 – 54.99%
ஐதேக – 43,677 – 39.03%
ஜேவிபி – 6,378 – 5.70%
பதுளை தொகுதி – பதுளை மாவட்டம்
ஐதேக – 22,526- 55.59%
ஐ.ம.சு.மு – 15,023 – 37.07%
ஜேவிபி – 2,251 – 5.56%
வலப்பன தொகுதி – நுவரெலிய மாவட்டம்
ஐதேக – 30,753 – 54.42%
ஐ.ம.சு.மு – 24,387 – 43.16%
ஜேவிபி – 664 – 1.18%
கலிகமுவ தொகுதி – கேகாலை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 23,663 – 48.72%
ஐதேக – 22,724 – 46.79%
ஜேவிபி – 1,716 – 3.53%
பிபிலை தொகுதி – மொனராகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 29,867 – 51.63%
ஐதேக – 25,220 – 43.60%
ஜேவிபி – 2,557 – 4.42%
ரத்தோட்டை தொகுதி – மாத்தளை மாவட்டம்
ஐதேக – 35,313 – 55.95%
ஐ.ம.சு.மு – 24,872 – 39.41%
ஜேவிபி – 2,419 – 3.83%
களுத்துறை தொகுதி – களுத்துறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 40,837 – 46.78%
ஐதேக – 39,525 – 45.27%
ஜேவிபி – 5,775 – 6.61%
கொழும்பு கிழக்கு தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 31,450 – 65.44%
ஐ.ம.சு.மு – 12,917 –26.88%
ஜேவிபி – 2,960 – 6.16%
மகியங்கன தொகுதி – பதுளை மாவட்டம்
ஐதேக – 34,447- 49.57%
ஐ.ம.சு.மு – 31,159 – 44.84%
ஜேவிபி – 3,622 – 5.21%
இரத்தினபுரி தொகுதி – இரத்தினபுரி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 47,601 – 51.70%
ஐதேக – 40,954 – 44.48%
ஜேவிபி – 3,111 – 3.38%
கொத்மல தொகுதி – நுவரெலிய மாவட்டம்
ஐதேக – 31,373- 57.07%
ஐ.ம.சு.மு – 22,031 – 40.08%
ஜேவிபி – 1,034 – 1.88%
கோட்டே தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 30,247 – 54.16%
ஐ.ம.சு.மு – 20,797 – 37.24%
ஜேவிபி – 4,075 – 7.30%
நிவித்திகல தொகுதி – இரத்தினபுரி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 40,125 – 53.48%
ஐதேக – 33,353 – 44.45%
ஜேவிபி – 1,305 – 1.74%
கொலன்ன தொகுதி – இரத்தினபுரி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 56,515 – 54.91%
ஐதேக – 39,090 – 37.98%
ஜேவிபி – 6,762 – 6.57%
பொரளை தொகுதி – கொழும்பு மாவட்டம்
ஐதேக – 28,968 – 66.23%
ஐ.ம.சு.மு – 11,842 – 27.08%
ஜேவிபி – 2,282 – 5.22%
அரநாயக்க தொகுதி – கேகாலை மாவட்டம்
ஐதேக – 19,192 – 51.22%
ஐ.ம.சு.மு – 16,457 – 43.92%
ஜேவிபி – 1,250 – 3.34%
அனுராதபுர மேற்கு தொகுதி – `அனுராதபுர மாவட்டம்
ஐ.ம.சு.மு – 35,082 – 50.00%
ஐதேக – 30,873 – 44.00%
ஜேவிபி – 3,542 – 5.05%
`ஹொரண தொகுதி – `களுத்துறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 50,024 – 54.26%
ஐதேக – 36,325 – 39.40%
ஜேவிபி – 5,037- 5.46%
`மொனராகல தொகுதி – `மொனராகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 39,432 – 51.91%
ஐதேக – 32,972 – 43.41%
ஜேவிபி – 3,278 – 4.32%
`ஹினிதும தொகுதி – காலி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 39,237 – 51.15%
ஐதேக – 33,999 – 44.32%
ஜேவிபி – 3,020 – 3.94%
ஹப்புத்தளை தொகுதி – பதுளை மாவட்டம்
ஐதேக – 26,813 – 59.58%
ஐ.ம.சு.மு – 13,539 – 30.09%
இதொகா – 2,949 – 6.55%
ஜேவிபி – 1,413 – 3.14%
டெடிகம தொகுதி – கேகாலை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 30,511- 47.41%
ஐதேக – 30,495 – 47.39%
ஜேவிபி – 2,765 – 4.30%
ஹொரவபொத்தான தொகுதி – அனுராதபுர மாவட்டம்
ஐதேக – 26,086 – 47.81%
ஐ.ம.சு.மு – 25,089 – 45.98%
ஜேவிபி – 2,707 – 4.96%
பெல்மதுல்ல தொகுதி – இரத்தினபுரி மாவட்டம்
ஐதேக – 32,747 – 50.99%
ஐ.ம.சு.மு – 29,864 – 46.50%
ஜேவிபி – 1,303 – 2.03%
மதவாச்சி தொகுதி – அனுராதபுர மாவட்டம்
ஐ.ம.சு.மு – 26,975 – 49.47%
ஐதேக – 24,451 – 44.84%
ஜேவிபி – 2,784 – 5.11%
பலாங்கொட தொகுதி – இரத்தினபுரி மாவட்டம்
ஐதேக – 38,039 – 48.87%
ஐ.ம.சு.மு – 37,015 – 47.56%
ஜேவிபி – 2,307 – 2.96%
கேகாலை தொகுதி – கேகாலை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 25,562 – 49.87%
ஐதேக – 22,643 – 44.18%
ஜேவிபி – 2,587- 5.05%
மின்னேரிய தொகுதி – பொலன்னறுவ மாவட்டம்
ஐ.ம.சு.மு – 29,090 – 49.07%
ஐதேக – 25,748 – 43.44%
ஜேவிபி – 4,175 – 7.04%
வாரியப்பொல தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 29,038 – 53.15%
ஐதேக – 23,217 – 42.50%
ஜேவிபி – 2,152 – 3.94%
பொல்கஹவெல தொகுதி – குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு – 26,517 – 48.32%
ஐதேக – 25,705 – 46.84%
ஜேவிபி – 2,395 – 4.36%
கரந்தெனிய தொகுதி – காலி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 27,367 – 54.76%
ஐதேக – 18,796 – 37.61%
ஜேவிபி – 2,588 – 5.18%
பத்தேகம தொகுதி – காலி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 36,425 – 51.74%
ஐதேக – 30,029 – 42.65%
ஜேவிபி – 3,406 – 4.84%
வெலிமட தொகுதி – பதுளை மாவட்டம்
ஐதேக – 30,086- 56.03%
ஐ.ம.சு.மு – 20,127 – 37.49%
ஜேவிபி – 2,497 4.65%
அக்குரஸ்ஸ தொகுதி – மாத்தறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 35,582 – 51.82%
ஐதேக – 25,643 – 37.34%
ஜேவிபி – 5,358 – 7.80%
வியலுவ தொகுதி – பதுளை மாவட்டம்
ஐதேக – 17,092 – 48.28%
ஐ.ம.சு.மு – 16,639 – 47.00%
ஜேவிபி – 1,076 – 3.04%
இதொகா – 380 – 1.07%
மிகிந்தல தொகுதி – அனுராதபுர மாவட்டம்
ஐ.ம.சு.மு – 21,495 – 48.83%
ஐதேக – 19,395 – 44.06%
ஜேவிபி – 2,746 – 6.24%
ஹாலி-எல தொகுதி – பதுளை மாவட்டம்
ஐதேக – 28,486 – 57.45%
ஐ.ம.சு.மு – 17,599 – 35.50%
ஜேவிபி – 2,070 – 4.17%
இதொகா – 1,167 – 2.35%
லக்கல தொகுதி – மாத்தளை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 26,748 – 54.35%
ஐதேக – 20,867 – 42.40%
ஜேவிபி – 1,324 – 2.69%
பலப்பிட்டிய தொகுதி – காலி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 18,237 – 50.58%
ஐதேக – 14,524 – 40.28%
ஜேவிபி – 2,099 – 5.82%
இறக்குவான தொகுதி – இரத்தினபுரி மாவட்டம்
ஐதேக – 39,172 – 50.94%
ஐ.ம.சு.மு – 35,587 – 46.28%
ஜேவிபி – 1,838 – 2.39%
கம்புறுப்பிட்டிய தொகுதி – மாத்தறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 33,643 – 57.56%
ஐதேக – 20,356 – 34.83%
ஜேவிபி – 3,904 – 6.68%
ஊவா பரணகம தொகுதி – பதுளை மாவட்டம்
ஐதேக – 24,636 – 4.60%
ஐ.ம.சு.மு – 17,564 – 38.92%
ஜேவிபி – 2,048 – 4.54%
இதொகா – 653 – 1.45%
பண்டாரவளை தொகுதி – பதுளை மாவட்டம்
ஐதேக – 33,115 – 54.91%
ஐ.ம.சு.மு – 22,618 – 37.50%
ஜேவிபி – 2,642 – 4.38%
இதொகா – 1,650 – 2.74%
தெரணியகல தொகுதி – கேகாலை மாவட்டம்
ஐதேக – 24,468 – 49.82%
ஐ.ம.சு.மு – 22,674 – 46.17%
ஜேவிபி – 1,049 – 2.14%
ரத்கம தொகுதி – மாத்தறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 29,554 – 54.54%
ஐதேக – 20,869 – 38.51%
ஜேவிபி – 2,928 – 5.40%
அக்மீமன தொகுதி – மாத்தறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 33,819 – 49.26%
ஐதேக – 28,902 – 42.10%
ஜேவிபி – 5,330 – 7.76%
பசறை தொகுதி – பதுளை மாவட்டம்
ஐதேக – 25,691 – 59.49%
ஐ.ம.சு.மு – 13,885 –32.15%
இதொகா – 2,346 – 5.43%
ஜேவிபி – 947 – 2.19%
தெனியாய தொகுதி – மாத்தறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 36,532 – 51.40%
ஐதேக – 30,024 – 42.24%
ஜேவிபி – 4,070 – 5.73%
பெந்தர எல்பிட்டிய தொகுதி – காலி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 34,275 – 52.70%
ஐதேக – 26,559 – 40.83%
ஜேவிபி – 3,351 – 5.15%
மெதிரிகிரிய தொகுதி – பொலன்னறுவ மாவட்டம்
ஐதேக – 28,256 – 50.23%
ஐ.ம.சு.மு – 25,151 –44.71%
ஜேவிபி – 2,647 – 4.71%
திஸ்ஸமகராம தொகுதி – அம்பாந்தோட்டை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 63,950 – 51.31%
ஐதேக – 48,184 – 38.66%
ஜேவிபி – 12,031 –9.65%
ஹபராதுவ தொகுதி – காலி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 32,017 – 55.23%
ஐதேக – 22,194 – 38.28%
ஜேவிபி – 3,282 – 5.66%
ஹக்மன தொகுதி – மாத்தறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 40,128 – 60.31%
ஐதேக – 21,637 – 32.52%
ஜேவிபி – 3,936 – 5.92%
வெலிகம தொகுதி – மாத்தறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 35,044 – 51.76%
ஐதேக – 28,075 – 41.47%
ஜேவிபி – 4,105 – 6.06%
பொலன்னறுவ தொகுதி – பொலன்னறுவ மாவட்டம்
ஐதேக – 56,387 – 53.09%
ஐ.ம.சு.மு – 43,900 – 41.33%
ஜேவிபி – 5,502 – 5.18%
முல்கிரிகல தொகுதி – அம்பாந்தோட்டை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 42,503 – 56.53%
ஐதேக – 26,429 – 35.15%
ஜேவிபி – 5,854 – 7.79%
அம்பலாங்கொட தொகுதி – காலி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 26,473 – 48.77%
ஐதேக – 22,671 –41.77%
ஜேவிபி – 3,532 – 6.51%
எகலியகொட தொகுதி – இரத்தினபுரி மாவட்டம்
ஐ.ம.சு.மு – 38,162 – 53.21%
ஐதேக – 31,211 – 43.52%
ஜேவிபி – 2,057 – 2.87%
மாத்தறை தொகுதி – மாத்தறை மாவட்டம்
ஐதேக – 30,832 – 47.09%
ஐ.ம.சு.மு – 28,364 – 43.32%
ஜேவிபி – 5,910 – 9.03%
தங்காலை தொகுதி – அம்பாந்தோட்டை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 50,697 – 55.84%
ஐதேக – 28,700 – 31.61%
ஜேவிபி – 10,842 –11.94%
பெலியத்த தொகுதி – அம்பாந்தோட்டை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 31,389 –53.85%
ஐதேக – 21,165 – 36.31%
ஜேவிபி – 5,399 – 9.26%
தெவிநுவர தொகுதி – மாத்தறை மாவட்டம்
ஐ.ம.சு.மு – 29,565 – 53.04%
ஐதேக – 21,187 – 38.01%
ஜேவிபி – 4,711 8.45%
காலி தொகுதி – காலி மாவட்டம்
ஐதேக – 33,798 – 57.61%
ஐ.ம.சு.மு – 19,613 – 33.43%
ஜேவிபி – 4,777 8.14%