மேலும்

யாழ்ப்பாணத்தில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி கூட்டமைப்பு அமோக வெற்றி

tnaயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுப்பிட்டி, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நல்லூர், பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோப்பாய், மானிப்பாய், வட்டுக் கோட்டைஆகிய அனைத்துத் தொகுதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதன் படி கூட்டமைப்பு அதிகளவு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

யாழ். மாவட்டம் – வட்டுக்கோட்டை தொகுதி

தமிழரசுக் கட்சி –  17,237 65.16%

ஈபிடிபி –  2,843 – 10.75%

ஐதேக –  2,678 – 10.12%

தமிழ்க் காங்கிரஸ் –  1,320 –4.99%

ஐ.ம.சு.மு –  1,311 – 4.96%

யாழ். மாவட்டம் – மானிப்பாய் தொகுதி

தமிழரசுக் கட்சி –  20,875 – 67.64%

ஐதேக –  2,888 – 9.36%

ஈபிடிபி –  2,129 – 6.90%

ஐ.ம.சு.மு –  1,959 – 6.35%

தமிழ்க் காங்கிரஸ் –  1,498 4.85%

யாழ். மாவட்டம் – கோப்பாய் தொகுதி

தமிழரசுக் கட்சி – 20,925 – 69.08%

ஐ.ம.சு.மு – 2,699 – 8.91%

ஈபிடிபி –  2,588 – 8.54%

ஐதேக –  1,983 – 6.55%

தமிழ்க் காங்கிரஸ் – 1,130 3.73%

யாழ். மாவட்டம் – காங்கேசன்துறை தொகுதி

தமிழரசுக் கட்சி – 14,756 – 64.61%

ஈபிடிபி –  2,464 –10.79%

ஐதேக – 2,064 – 9.04%

ஐ.ம.சு.மு –  1,656 – 7.25%

தமிழ்க் காங்கிரஸ் –  1,033 – 4.52%

யாழ். மாவட்டம் – பருத்தித்துறை தொகுதி

தமிழரசுக் கட்சி –  12,678 – 65.69%

ஈபிடிபி –  1,920 – 9.95%

தமிழ்க் காங்கிரஸ் –  1,858 – 9.63%

ஐதேக –  1,187 – 6.15%

ஐ.ம.சு.மு –  1,050 – 5.44%

யாழ். மாவட்டம் – நல்லூர் தொகுதி

தமிழரசுக் கட்சி – 18,793 – 69.21%

தமிழ்க் காங்கிரஸ் –  2,420 – 8.91%

ஈபிடிபி –  2,005 – 7.38%

ஐதேக –  1,662 – 6.12%

ஐ.ம.சு.மு –  1,444 – 5.32%

யாழ். மாவட்டம் – ஊர்காவற்றுறை தொகுதி

தமிழரசுக் கட்சி – 7,688 – 58.56%

ஈபிடிபி –  3,924 – 29.89%

ஐதேக –  424 – 3.23%

ஐ.ம.சு.மு –  421 – 3.21%

தமிழ்க் காங்கிரஸ் –  329 – 2.51%

யாழ். மாவட்டம் – யாழ்ப்பாண தொகுதி

தமிழரசுக் கட்சி – 13,545 – 67.32%

ஈபிடிபி –  2,203 –10.95%

ஐதேக – 1,414 7.03%

தமிழ்க் காங்கிரஸ் –  1,132 – 5.63%

ஐ.ம.சு.மு –  1,110 – 5.52%

யாழ். மாவட்டம் – கிளிநொச்சி தொகுதி

தமிழரசுக் கட்சி – 38,155 – 77.44%

ஈபிடிபி –  6,417 –13.02%

ஐதேக – 1,646 – 3.34%

ஐ.ம.சு.மு –  1,285 – 2.61%

தமிழ்க் காங்கிரஸ் –  532 –1.08%

யாழ். மாவட்டம் – சாவகச்சேரி தொகுதி

தமிழரசுக் கட்சி – 20,188 – 76.48%

ஐதேக – 1,682 –6.37%

ஐ.ம.சு.மு – 1,591 – 6.03%

ஈபிடிபி – 1,469 – 5.57%

தமிழ்க் காங்கிரஸ்-  766 –2.90%

சுயேச்சை 4 – 153- 0.58%

யாழ். மாவட்டம் – உடுப்பிட்டி தொகுதி

தமிழரசுக் கட்சி -12,650 – 65.53%

ஐ.ம.சு.மு -2,192 – 11.36%

தமிழ்க் காங்கிரஸ்- 2,192 – 11.36%

ஈபிடிபி – 1,037 – 5.37%

ஐதேக – 925 – 4.79%

சுயேச்சை 4 – 312 – 1.62%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *