செம்மணி புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் 209 ஆக அதிகரிப்பு
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 209 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 209 ஆக அதிகரித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பாக, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவுக்குச் செல்வதற்கு முன்னர், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.